🩺 Introducing Laryngology: Tamil Nadu’s First Voice Specialist Speaks Out
- Kavin M P
- Sep 21
- 2 min read

லாரிஞ்சாலஜி அறிமுகம்: தமிழ்நாட்டின் முதல் குரல் நிபுணர் பேசுகிறார்
In the evolving landscape of ENT, a new specialty is making its mark—Laryngology, the science of voice, swallowing, and airway care. And leading this transformation in Tamil Nadu is Dr. M P Kavin Kumar, the first formally trained laryngologist from the state.
With qualifications that include MBBS, ECFMG, MS (ENT), and a Post-Doctoral Fellowship in Phonosurgery from Christian Medical College, Vellore, Dr. Kavin Kumar brings cutting-edge expertise to a field that touches the very core of human expression: the voice.
From singers and teachers to patients recovering from neurological or surgical conditions, his work restores not just sound—but confidence, identity, and quality of life.
🔍 What He Offers:
• Voice Care: Vocal cord paralysis, professional voice therapy, phonosurgery
• Swallowing Disorders: Dysphagia evaluation, FEES, rehabilitation
• Tracheostomy Management: Long-term airway care, decannulation planning
• Laryngology Services: Office-based diagnostics, laser procedures, stroboscopy
This blog will share clinical insights, real cases, and reflections from Dr. Kavin Kumar’s practice—designed to educate professionals, guide patients, and raise awareness about this vital specialty.
🩺 லாரிஞ்சாலஜி அறிமுகம்: தமிழ்நாட்டின் முதல் குரல் நிபுணர் பேசுகிறார்
ENT துறையின் வளர்ச்சியில், ஒரு புதிய சிறப்பு துறை தனது தடங்களை பதிக்கத் தொடங்கியுள்ளது— லாரிங்காலஜி,
இது குரல், விழுங்கும் செயல்கள் மற்றும் சுவாச துளைக்குழாய் மற்றும் சுவாசக்குழாய் பிணிகளின் மருத்துவத்தை மையமாகக் கொண்டது.
இந்த மாற்றத்தை தமிழ்நாட்டில் வழிநடத்தும் நிபுணர் டாக்டர் எம். பி. கவின் குமார், பயிற்சி பெற்ற முதல் லாரிங்காலஜிஸ்ட் (குரல்வளை மற்றும் தொண்டை அறுவை சிகிச்சை மருத்துவர்).
MBBS, ECFMG, MS (ENT) மற்றும் CMC வேலூரில் Phonosurgery-இல் Post Doctoral Fellowship ஆகிய தகுதிகளுடன், அவர் குரல் சிகிச்சை துறையில் முன்னணி நிபுணராக திகழ்கிறார்.
குரல் என்பது மனித உணர்வுகளின் பிரதான வெளிப்பாடு. அதை மீட்டெடுப்பது, ஒரு உயிரின் மீள்பிறப்பாகும்.
பாடகர்கள், ஆசிரியர்கள், மற்றும் நரம்பியல் அல்லது அறுவை சிகிச்சை பின்விளைவுகளால் பாதிக்கப்பட்டவர்கள்—அவர்களின் குரலையும், நம்பிக்கையையும், வாழ்க்கை தரத்தையும் மீட்டெடுக்கிறார்.
🔍 வழங்கப்படும் சேவைகள்:
• குரல் பராமரிப்பு: குரல்வளை சிரமங்களுக்கு ஆலோசனை, பயிற்சி, அறுவை சிகிச்சை
• விழுங்கும் சிக்கல்கள்: Dysphagia மதிப்பீடு, FEES (உள்நோக்கி வழியாக முழுங்குவதை பரிசோதனை செய்தல்), சிகிச்சை
• டிராக்கியோஸ்டமி பராமரிப்பு: சுவாச துளைக்குழாய் பராமரிப்பு மற்றும் சரியான சுவாச துளைக்குழாய் தேர்ந்தெடுப்பது, decannulation (சுவாசத்துளைக்குழாய் அகற்றுதல்) திட்டமிடல்
• லாரிஞ்சாலஜி சேவைகள்: அலுவலக அடிப்படையிலான பரிசோதனைகள், லேசர் சிகிச்சைகள், ஸ்ட்ரோபோஸ்கோபி
இந்த ப்ளாக் வழியாக, மருத்துவ நுணுக்கங்கள், அனுபவப் பகிர்வுகள் இடம்பெறும்—
மருத்துவ நிபுணர்களுக்கான கல்வி, நோயாளிகளுக்கான வழிகாட்டல் மற்றும் லாரிஞ்சாலஜி பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கத்துடன்
👨⚕ Dr. M. P. Kavin Kumar, MBBS, ECFMG, MS (ENT), Post Doctoral Fellowship in Phonosurgery
டாக்டர் எம். பி. கவின்குமார்., MBBS, ECFMG, MS (ENT), Phonosurgery-இல் Post Doctoral Fellowship
Consultant Laryngologist (Voice and Throat Surgeon)
கன்சல்டன்ட் லாரிங்காலஜிஸ்ட் (குரல்வளை மற்றும் தொண்டை அறுவை சிகிச்சை மருத்துவர்)
🏥 Sudha Multispeciality Hospital – Erode
🏥 சுதா மல்டிஸ்பெஷாலிட்டி மருத்துவமனை – ஈரோடு
🏥 Adithya Multicare Hospital – Erode
🏥 ஆதித்யா மல்டிகேர் மருத்துவமனை – ஈரோடு
🏥 Thulir Rehabilitation Centre – Erode
🏥 துளிர் ரீஹெபிலிடேஷன் மையம் – ஈரோடு
🏥 K.H Hospital – Kodumudi
🏥 கே.எச் மருத்துவமனை – கொடுமு


Comments