"5 Simple Ways to Keep Your Voice Happy"" குரல் ஆரோக்கியத்துக்கான 5 எளிய வழிகள்!
- Kavin M P
- Sep 24
- 1 min read

1. நீர் சத்துள்ள ஆகாரங்களை அதிகம் எடுக்கவும்
Drink more water and stay hydrated.
2. சத்தத்தில் பேசுவதையும், கொண்டு பேசுவதையும் தவிர்க்கவும்
Avoid vocal strain and don’t force your voice.
3. உடற்பயிற்சி போல குரல் பயிற்சி செய்ய வேண்டும்
Warm up and cool down your voice, just like exercise.
4. உங்கள் குரலுக்கும் முடிந்தால் ஓய்வு கொடுக்கவும்
Give your voice enough rest after continuous use.
5. நீங்கள் என்ன சாப்பிடுகிறீர்கள், என்ன குடிக்கிறீர்கள் என்பதைப் பாருங்கள்
Watch what you eat and drink, avoid irritants.
Share these tips with your friends and family for healthy voice!
இந்த வழிப்பாடுகளை உங்கள் நண்பர்களுடனும் குடும்பத்துடனும் பகிர்ந்து கொள்ளுங்கள்!


Comments